Friday, October 17, 2025

யாழ்ப்பாணத்தில் பிறந்த 45 நிமிடங்களிலேயே இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு; சோக சம்பவம்

யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குழந்தைகளின் பெற்றோர், சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த தகவல்களின்படி, கடந்த 21ஆம் திகதி இரவு குழந்தைகளின் தாயாருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்ட நிலையில், பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. உயிருடன் பிறந்த ஆண் குழந்தை 45 நிமிடங்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளது.

சடலங்கள் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

A pair of twins born at Jaffna Teaching Hospital passed away shortly after birth, causing great sorrow. The mother, from Aanaippottai, was rushed to the hospital after suffering a sudden seizure. A cesarean section was performed, but the baby girl was stillborn, and the baby boy died 45 minutes later. The deaths are being investigated by a sudden death inquiry officer.

Hot this week

பெரும் அதிர்ச்சி: தங்கத்தின் விலை ரூ. 4 லட்சத்தை தாண்டியது!

இலங்கையின் வரலாற்றிலேயே முதன்முறையாக, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை...

சிறுவர் உரிமைகள் மீறல்: குற்றச்சாட்டுகளால் இலங்கை அரசுக்கு நெருக்கடி!

இலங்கையில் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படுதல் மற்றும் அவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள்...

வைல்டு கார்டு சர்ப்ரைஸ்: விரைவில் வீட்டுக்குள் நுழையும் புதுப் போட்டியாளர் யார்?

பிக் பாஸ் 9-வது சீசன் ஆரம்பித்து தற்போது இரண்டாவது வாரம் நகர்ந்துகொண்டிருக்கிறது....

யாழ் போதனாவில் இளம் பெண் உயிரிழப்பு; மன விரக்தியில் எடுத்த துயரமான முடிவு

யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் (Teaching...

பட்டப்பகலில் மாணவியை கழுத்தறுத்து கொன்ற ஒருதலைக் காதலன் கைது

பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் பகுதியில் கோபால், வரலட்சுமி...

Topics

கனடாவின் டொரொண்டோவில் வெடிப்பு! பலருக்குப் பலத்த காயம்!

கனடாவின் டொரொண்டோ, நோர்த் யார்க் (North York) பகுதியில் கட்டுமானத்தில் இருந்த...

தங்காலை அதிர்ச்சி; நாய்களுக்கு ஐஸ் போதைப்பொருள் கொடுத்த காணொளி வைரல்

தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட நாய்கள் வழமைக்கு மாறான...

தீபாவளியை முன்னிட்டு பயணிகளுக்கு விசேட பேருந்து சேவை இன்று முதல் அமுல்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img