நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பை வெளியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்று அதிகாலை மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
The Department of Meteorology has forecast mainly dry weather to prevail across most parts of the country today (the 31st). The Department also added that misty conditions are likely to occur at some places in the Central, Sabaragamuwa, and Uva provinces during the early hours of the morning.


