Friday, October 17, 2025

யாழ்ப்பாணத்தில் கடைக்குச் சென்ற வர்த்தகர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு; சோகம் நேர்ந்தது!

யாழ்ப்பாணத்தில் பொருட்கள் வாங்கச் சென்ற ஒரு வர்த்தகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், யாழ்ப்பாணம், கொட்டடி, முத்தமிழ் வீதியைச் சேர்ந்த சின்னையா பிரேமானந்த் (வயது 58) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1.15 மணியளவில் யாழ் நகரில் உள்ள ஒரு கடைக்கு வெளியே திடீரென மயங்கி விழுந்த பிரேமானந்த், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மரணம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். இந்த விசாரணைகளுக்குத் தேவையான சாட்சியங்களை யாழ்ப்பாண பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

Hot this week

பெரும் அதிர்ச்சி: தங்கத்தின் விலை ரூ. 4 லட்சத்தை தாண்டியது!

இலங்கையின் வரலாற்றிலேயே முதன்முறையாக, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை...

சிறுவர் உரிமைகள் மீறல்: குற்றச்சாட்டுகளால் இலங்கை அரசுக்கு நெருக்கடி!

இலங்கையில் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படுதல் மற்றும் அவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள்...

வைல்டு கார்டு சர்ப்ரைஸ்: விரைவில் வீட்டுக்குள் நுழையும் புதுப் போட்டியாளர் யார்?

பிக் பாஸ் 9-வது சீசன் ஆரம்பித்து தற்போது இரண்டாவது வாரம் நகர்ந்துகொண்டிருக்கிறது....

யாழ் போதனாவில் இளம் பெண் உயிரிழப்பு; மன விரக்தியில் எடுத்த துயரமான முடிவு

யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் (Teaching...

பட்டப்பகலில் மாணவியை கழுத்தறுத்து கொன்ற ஒருதலைக் காதலன் கைது

பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் பகுதியில் கோபால், வரலட்சுமி...

Topics

கனடாவின் டொரொண்டோவில் வெடிப்பு! பலருக்குப் பலத்த காயம்!

கனடாவின் டொரொண்டோ, நோர்த் யார்க் (North York) பகுதியில் கட்டுமானத்தில் இருந்த...

தங்காலை அதிர்ச்சி; நாய்களுக்கு ஐஸ் போதைப்பொருள் கொடுத்த காணொளி வைரல்

தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட நாய்கள் வழமைக்கு மாறான...

தீபாவளியை முன்னிட்டு பயணிகளுக்கு விசேட பேருந்து சேவை இன்று முதல் அமுல்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img