இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பின்படி, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ், 08 திறைசேரி பத்திரங்கள் சர்வதேச இறையாண்மை பத்திரங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கமைய, உள்ளூர் பத்திர விருப்பத்தின் கீழ் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய திறைசேரி பத்திரங்களில் 07 பத்திரங்களின் வெளியீட்டு திகதி 2024 செப்டம்பர் 15 என்றும், மற்றொன்றின் வெளியீட்டு திகதி 2024 மார்ச் 15 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த பத்திரங்கள் 2036 முதல் 2043 வரை முதிர்ச்சியடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 19,466.1 மில்லியன் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பரேட் சட்டத்தின் இடைநிறுத்தத்தை 2024 மார்ச் 31 வரை நீடிப்பதற்கான அரசாங்கத் தீர்மானத்துடன் தொடர்பாக, தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் அறிவிப்பையும் மத்திய வங்கி